Breaking News
recent

கத்தார் முதலிடம்: உலகில் தனி மனித வருமானம் அதிகமுள்ள 10 நாடுகளின் வரிசையில்.!(PHOTOS)


அதிகமாக தனி மனித ஆண்டு வருமானம் உள்ள நாடுகளில் 10 ஆம் இடம் ஆஸ்ட்ரேலியா (Austrelia)

இரண்டாம் இடம் வகிக்கும் நாடான லக்சம்பூர் (luxemburg) என்பது பெல்ஜியம் ,ஜெர்மனி நாடுகளுக்கிடையே உள்ளது…
என்னங்க …நம்ம இந்தியாவை காணோமேன்னு தேடுறீங்களா ? அதுக்கு 127 நாடுகளின் பெயர் பட்டியல் போட்டால்தான்
125 ஆவது நாடாக இடம் பெறும்..
முதல் இடம் கத்தார் (qatar)
2 ஆம் இடம் லக்சம்பூர்க் (luxemburg)
3 ஆம் இடம் சிங்கப்பூர் (singapore)
4 ஆம் இடம் நார்வே (norway)
5 ஆம் இடம் ப்ருனே (brunei)
6 ஆம் இடம் அமெரிக்கா (USA)
7 ஆம் இடம் சுவிட்சர்லாந்து (Switzerland)
8 ஆம் இடம் சான்-மாரினோ (San-Marino)
immigration-changes-in-canada
9 ஆம் இடம் கனடா (Canada)
10 ஆம் இடம் ஆஸ்ட்ரேலியா (Austrelia)
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.