Breaking News
recent

உலகிலேயே அறிவாளியான 50 இளைஞ்சர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரி.!


உலகிலேயே அறிவாளியான 50 இளைஞ்சர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷஹீலா இப்ராஹிம் , ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் நரம்பணுவியல் படிக்கின்றார்!

– 15 வயது டீன் ஏஜ் பெண்ணை மாணவியாக பெற, உலகபுகழ் பெற்ற பல்கலைகழகங்கள் போட்டி போட்டன.

– 15 பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்ததில் அனைத்தும் கிடைத்தது; தன் விருப்பபடி ஹார்வர்ட் பல்கலைகழகத்தை தேர்ந்து எடுத்தார்.

– ஆறாம் வகுப்பையும், 9ம் வகுப்பையும் எடுக்கவில்லை; திறமையினால் அடுத்த வகுப்பில் படிக்க அனுமதித்தனர்.

– அனைத்து விளையாட்டிலும் முன்னணியில் உள்ளார்.

– மிகவும் அமைதியான, பணிவான நடத்தை

– நரம்பணுவியல் நிபுணராக விருப்பம்

இவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பாராட்டி, ஒபாமா பேசும்போது

“உலகில் அதிகமான இளைஞ்சர்கள் உள்ளனர். ஷஹீலா அறிவாளியான 50 இளைஞ்சர்களில் ஒருவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் உள்துறை அமைச்சகமும், தேசிய சுகாதார நிறுவனமும் ஒன்றாக உள்ள ஒருப் பெண்.

உன் சாதனைகளால், இன்னும் சாதிக்கப் போகின்றவைகளால் நாங்கள் பெருமை அடைகின்றோம். நம் வரலாற்றின் பிரதிபலிப்பாக நீ இருக்கின்றாய். உன்னைப் போன்ற இளைஞ்சர்கள் தான் நம்முடைய வருங்காலத்திற்கான வழிகாட்டிகள். “
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.