Breaking News
recent

மே 27ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி 56 முஸ்லிம் எம்எல்ஏக்கள் பதவியேற்க்க உள்ளனர்.!


வருகிற மே 27 ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி!
அன்றைய தினமே மேற்கு வங்கத்தில் 56 முஸ்லிம் எம்எல்ஏக்கள் பதவியேற்க்க உள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸில் 29 முஸ்லிம்களும்,
காங்கிரஸில் 18 முஸ்லிம்களும்,கம்யூனிஸ்டில் 8 முஸ்லிம்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இறைவனுக்கு அஞ்சி ஊழலற்ற வகையில் சிறந்த எம் எல் ஏக்களாக திகழ்ந்து அனைத்து மதத்தவரையும் நேர்மையோடு அணுக நாமும் வாழ்த்துவோம்.
பிஜேபியை தொடர்ந்து இந்த மக்கள் ஒதுக்கியே வைத்துள்ளனர்.
பதவியேற்ப்பு விழாவில் லாலு, நிதிஸ் மற்றும் கெஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வீழ்த்த மதச்சார்பற்ற வலிமையான அணியை அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் மம்தா.
மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள்!
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.