Breaking News
recent

பெரம்பலூர் மாவட்டத்தில் லெப்பைக்குடிகாடு (பெண்கள்) பள்ளி உள்பட 25 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி.!


பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 25 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. பெரம்பலூர் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வெழுதிய 67 பள்ளிகளில் 25பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 

இதில் அரசு பள்ளிகளில் லெப்பைக்குடிகாடு (பெண்கள்), எளம்பலூர், கொளக்காநத்தம், கூத்தூர், மேலப்புலியூர் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 3 அரசு நிதியுதவிபெறும் பள்ளிகள். 

சுயநிதிப் பள்ளிகளில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட 25 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.