Breaking News
recent

அமெரிக்கவில் கிருத்துவ தேவாலயம் ஒன்றை விலை கொடுத்து வாங்கி இறை இல்லமாக மாற்றினார் குவைத் தொழில் அதிபர்.!(VIDEO)


இன்று அரபு சமூக வலை தளங்களில் அதிகம் விரும்ப்ப பட்டும் பகிர பட்டும் வருகின்ற அழகிய செய்தியை உள்ளடக்கிய ஒரு சிறு வீடியோவை தான் உங்கள் முன் வைத்திருக்கிறேன்

ஆம் நீங்கள் வீடியோவில் பார்ப்பது அமெரிக்காவில் உள்ள ஒரு கிருத்துவ தேவாலையம்
அங்கு வழிபாடு நடத்து மக்கள் வராததால் அதை விற்பனை செய்வாற்கு அதன் நிறுவாகம் முடிவு செய்தது
அதை நவாப் ஷம்றி என்ற குவைத் தொழிரதிபர் விலைக்கு வாங்கினார்
அவரால் வாங்க பட்ட அந்த தேவலயத்தை இறைவனை தொழும் இறைஇல்லமாக மாற்றும் முயர்ச்சியில் அவர் இறங்கியுள்ளார்
அந்த தேவாலயத்திற்கு உள் அவர் முதல் முதலாக சென்றதும்
ஏகத்துவ முழக்கமான பாங்கு ஓசையை அங்கு தனது இனிய குரலில் எழுப்பும் காட்சியை தான் வீடியோவில் நீங்கள் பார்கின்றீர்கள் 

https://www.facebook.com/Tamil-Muslim-Media-593891087409031/?ref=aymt_homepage_panel
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.