Breaking News
recent

சவுதி மாணவிகளை விளையாட அனுமதிக்கலாமா என்று விவாதம்.!(VIDEO)


சவுதி அரேபியாவில் பள்ளிக்கூடங்களில் மாணவிகள் விளையாட அனுமதியில்லை.
பழமைவாத முடியாட்சி நடைபெறும் அங்கு பெண் உரிமைகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இதையடுத்து அண்மையில் பள்ளிகளில் பெண்களுக்கு விளையாட்டை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய அமைச்சர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முடிவுகள் ஏதும் வெளியாகவில்லை.


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.