Breaking News
recent

துபாயில் வரும் ஜூன் மாத இறுதிக்குள் அனைவருக்கும் மெடிக்கல் இன்சூரன்ஸ் செயல்படுத்தபட்டிருக்கும் - DHA அறிவிப்பு.!


துபாயில் விசா பெற மெடிக்கல் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கபட்டு 2014 ஜனவரி முதல் படி படியாக அமல்படுத்தப்பட்டு இதுவரை 75% சதவீதம் பேர் பயனடைந்து உள்ளனர்.

அடுத்த கட்டமாக 100 - க்கும் குறைவாக ஊழியர்களை கொண்டு செயல்படும் கம்பெனிகளில் இது அமல்படுத்தப்பட உள்ளது. 

இதன் மூலம் வரும் ஜூன் மாத இறுதிக்குள் அனைவரும் அதாவது அமீரகத்தில் வேலை செய்யும் 100% சதவீதம் ஊழியர்களும் பயன் அடைய உள்ளனர்.

ஊழியர்களுக்கு  மெடிக்கல் இன்சூரன்ஸ் வழங்காத கம்பெனிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.