Breaking News
recent

மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு.!


அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள மனிதநேய ஜனநாயக கட்சி 2 தொகுதி நாகப்பட்டினம் ஒட்டன்சத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்த இரு தொகுதிகள் வேட்பாளர்கள் பட்டியல் இன்று சென்னையில் வெளியிட்டனர்.

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்: M. தமிமுன் அன்சாரி பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி அவர்களும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்: ‪ஹாருன் ரசீது‬ அவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.