Breaking News
recent

கத்தாரில் தீ விபத்து (வீடியே இணைப்பு)


2022 உலக கால்பந்தாட்டத்துக்கு கட்டார் ரய்யான் பகுதியில்  2012 முதல் 500,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுபட்டு வந்த ஷாப்பிங் சென்டர் (Mall of Qatar ) கடந்த சனிக்கிழமை அக் கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இக் ஷாப்பிங் சென்டர் இவ் ஆண்டு திறந்து வைக்கப்பட இருந்தது குறிப்பிட தக்கது.

https://www.facebook.com/QatarDay.Videos/videos/986471718103394/
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.