Breaking News
recent

சவூதி அரேபியாவில் இலவசமாக மேற்படிப்பைத் தொடர இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு அரிய வாய்ப்பு.!

சவூதி அரேபியாவின் அல்கரஜ் என்ற இடத்தில அமைந்துள்ள 
அமீர் சத்தாம் பின் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் மூலம் இலவசமாக மேற்படிப்பை தொடருவதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை 26/04/2016   (இன்று தொடக்கம்) 17/05/2016ற்கு
இடைப்பட்ட காலப்பகுதிக்குள் ஆன்லைன்  மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.

மேலதிக விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை கீழுள்ள லிங்க்கில் சென்று அறிந்து கொள்ளலாம்.

https://np.psau.edu.sa/ar/news/2016/04/1461596032

(அரபு மொழி இணையம். தேவையெனில் ஆங்கிலத்திற்கு மாற்றிக் கொள்ளவும்)
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.