Breaking News
recent

வபாத்து செய்தி!!


வி்.களத்தூர் பள்ளிவாசல் தெருசின்னதெரு (மர்ஹூம்) ஜமால் கான் அவர்களின் மகன் கறிக்கடை ரசூல் கான் அவர்கள் (05-04-16)இன்று காலை  11.00மணியளவில்  வபாத்தாஹிவிட்டார்கள் 
இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

அண்ணாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.