Breaking News
recent

தமிழகம் வந்தார் உவைஸி....!!


அகில இந்திய அளவில் அரசியலை தூர்வாரிக்கொண்டிருக்கும் மஜ்லீஸ் கட்சி தலைவர் அசத்துத்தீன் உவைஸி தமிழகம் வந்தார்.
வாணியம்பாடிக்கு சற்று முன் வந்த அவரை ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் அவரை கண் கலங்கியவாறும், ஆரவாரத்தோடும் கட்டியணைத்து வரவேற்றனர்.



VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.