Breaking News
recent

AL AIN இந்திய கலாச்சார மையத்தின் நிர்வாகிகள் தேர்வு.!


அமீரகத்தின்  நகரங்களின் ஒன்றான அல் அய்னில் இந்திய கலாச்சார மையத்தின் 2016/ 2017ம் ஆண்டிற்கான‌ புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இந்திய கலாச்சார மையத்தின் தலைவராக நரேஷ் பூரி, பொது செயலாளராக ரசல் முஹம்மது சாலி உள்ளிட்ட 15 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.  

இதில் அல் அய்ன் தமிழ் குடும்பத்தின் அப்துல் ஜலீல் மற்றும் சுரேஷ் ஆகியோர் மையத்தின் கலை இலக்கிய பிரிவு செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 


இதையடுத்து புதியதாக பதவியேற்ற நிர்வாகிகளுக்கு தமிழ் குடும்பம் அமைப்பின் நிர்வாகிகள் வேல்முருகன் ,முபாரக்,ராஜவேல்,அசாலி அகமது உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.