Breaking News
recent

அமீரகத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்த வி,களத்தூர் மக்களுக்கு நினைவு பரிசு அளித்து கெளரவிப்பு.!


அமீரகதில் வி.களத்தூர் மக்கள் 40 ஆண்டுளாக வேலை செய்து வருகின்றனர் நேற்று நடைபெற்ற வி.களத்தூர் சங்கமம் நிகழ்ச்சியில் அமீரகத்தில் தொடர்ந்து 30 ஆண்டுகள் வேலை செய்தவர்களுக்கு நினைவு பரிசு அளித்து கெளரவிக்கப்பட்டது .




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.