Breaking News
recent

வெற்றி நடை போடும் இஸ்லாம் 11 மாற்று மதத்தவர் இஸ்லாத்தில் இணைந்த இனிய நிகழ்வு.!


இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தில் ஒவ்.வொரு நாளும் மக்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து வருகினறனர் 

அதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு ரியாத் மாநகரின் பதியா பகுதியில் பணியாற்றிவரும் 11 மற்று மதத்தவர் தங்களை இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்

சவுதி அரேபிய அரசின் இஸ்லாமிய பிரச்சார குழுவின் தலைவர்களில் ஒருவரான அப்து ரஹ்மான் சனத் அவர்களின் முன்னிலையில் இந்த நிகழ்வு அரேங்கேறியது

இஸ்லாத்தில் இணைந்தவர்களுக்கு பயனுள்ள பல அறிவுரைகளை வழங்கிய அப்துரஹ்மான் அவர்கள்

இறுதியில் இறைவா எங்களையும் இன்னு எங்களுடன் எங்கள் மார்கத்தில் இணைந்துள்ளவர்களையும் இறுதி மூச்சு வரை .இஸ்லாத்ததில் நிலைக்க செய்வாயாக என்ற பிரார்த்தனையுடன் தனது உரையை நிறைவு செய்தார்

அந்த அழகிய நிகழ்விர்கு சான்று பகரும் படத்தை தான் உங்கள் முன் வைத்திருக்கிறறேன் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.