Breaking News
recent

உலகின் மிக நீளமான விமானம்.!( படங்கள் )


உலகிலேயே மிக நீளமான 93 மீட்டர் நீளம் கொண்ட விமானத்தை பிரிட்டனைச் சேர்ந்த ஹைபிரிட் ஏர் வெஹிக்கின்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் ஜெட் விமானத்தைவிட ஏர்லேண்டர் என்ற புதிய விமானம் 15 மீட்டர் அதிக நீளமும், 44 மீட்டர் அகலமும், 26 மீட்டர் உயரமும் உடையது.
 
 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.