Breaking News
recent

கத்தாரில் வாழும் அனைவருக்கும் சம உரிமையுண்டு.!


கத்தார் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் கத்தார் குடிமக்கள் மற்றும் கத்தார் வாழ் வெளிநாட்டவர் அனைவரும் சமஉரிமையுடையவர்கள் என பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கூறும் போது வெளிநாட்டு தொழிலாளர் களை பாதுகாக்க அதன் சட்டங்களும், விதிகள் மற்றும் முயற்சிகள் வலுப்படுத்தும் எனஎமிர் ம ம ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிமற்றும் கத்தார் நாட்டின் உறுதிபடுத்தி இருப்
பதாகவும் கூறுகிறார்.

இருப்பினும் விரும்பி வேலைகளை செய்வது,ஓட்டுநர் உரிமம் மற்றும் கடன் போன்ற அடிப்படை விடயங்கள் அங்கு தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.