Breaking News
recent

பாஜகவுடன் இணையத் தயார் ! -முஸ்லிம் லீக் அதிரடி.! (வீடியோ இணைப்பு)


பாஜகவுடன் இணையத் தயார் ! -முஸ்லிம் லீக் அதிரடி
திமுக வின் சிறும்பான்மை கட்சியாக செயல்படும் முஸ்லிம் லீக் கட்சி தற்போது பாஜகவுடன் இணையத் தயார் என்று கூறியுள்ளது.

முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மைதின் பேட்டி அளிக்கையில் பாஜக தனது கொள்கையை மாற்றிக்கொண்டால் பாஜகவுடன் கூட்டுவைக்கத் தயார் என்று கூறியிருப்பது முஸ்லிம்களிடம் மிகப்பெரும் கேவலத்தையும் கோப அலையையும் ஏற்படுத்தியுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.