வி.களத்தூர் TNTJ கிளைசார்பாக நடைப்பெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி..! 6:19 PM தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிளையின் சார்பாக 03-01-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் இபுறாஹிம் அவர்கள் ஷிர்க் ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். Twitter Facebook Google Tumblr Pinterest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக