வி.களத்தூர் கிழக்கு தெரு சாய்பு வீடு மர்ஹும் முஹம்மது ரபீக் அவர்களின் மகள் அசரப்புன்னிஷா என்பவர் இன்று (21.10.2015) மதியம் சுமார் 2.15 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இன்ஷா அல்லாஹ் நாளை (22.10.2015) காலை 9.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும். பெண்ணின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக