பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அகமது, அவர்களை கண்டித்தும், ,இவர்கள் ஊழலை தட்டிகேட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.அருள் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ,
மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பா.அருள் அவரகள் தலைமையில் நடைபெற்றது.
இதில் கண்டன உரை : திருச்சி நாம்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் இரா .பிரபு .
அப்பா அசன் முகமது மாநில ஒருங்கிணைப்பாளர்,
சேது.மனோகரன்-திருச்சி மண்டல செயலாளர்முஹமது யூசுப் மறுமலர்ச்சி தமுமுக,கண்டன உரை நிகழ்த்தினார்
இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அருண்குமார் , மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் ஜலால்லுதீன் , மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக