Breaking News
recent

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் உடல் மண்டபம் வந்தது (புகைப்படம்இணைப்பு).!


ராமேஸ்வரம் மண்டபம் கேம்புக்கு கொண்டுவரப்பட்ட அப்துல் கலாமின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்

மதுரையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மறைந்த அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரம் மண்டபம் கேம்புக்கு இன்று பிற்பகல் கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் உள்ளிட்டோர் அப்துல் கலாமின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் பலத்த பாதுகாப்புடன் சாலை வழியாக அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.









VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.