Breaking News
recent

சவூதி அரேபியா வேலைவாய்ப்பு நேர்காணல் தேதி மாற்றம்.!



சவுதி அரேபியாவில் ரெடிமேட் ஷோரூமில் சேல்ஸ்மேனுக்கு  நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு.  பொதுமக்களின் பேராதரவுக்கு இணங்க வருகிற 25.04.2015 அன்று நடக்கவிருந்த  சவுதி அரேபியா ரெடிமேட் ஷோரூம் SALESMAN INTERVIEW வருகிற 29.04.2015 அன்று  மாற்று ஏற்பாடு செய்ய பட்டிருக்கின்றது..தமிழ்நாடு  முழுவதும் அதிகபடியான மக்கள் அப்ளை செய்த காரணத்தினால் INTERVIEW எடுக்க மேலும் இரண்டு CLIENT SPONSOR வருகை தரவிருக்கிறார்கள்.

அதிகப்படியான 600 VACANCY இருப்பதால் முன்னாள் ஏற்பாடு செய்து இருந்த இரண்டு அரபிகளுடன் சேர்த்து மேலும் இரண்டு அரபிகள் மொத்தம் 4 CLIENT SPONSOR, 29.04.2015 INTERVIEW எடுக்க வர இருக்கிறார்கள். INTERVIEW மிக விரைவாகவும் அதே நேரத்தில் செலேச்டின் SELECTION அதிகப்படியாக இருக்கவும் இந்த தேதி மாற்றம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. உங்களுடைய பேராதரவுக்கு மிகவும் நன்றி. இதனை எல்லோருக்கும் விரைவில் தெரியபடுத்துங்கள். 

வேலைக்கு அப்ளை செய்ய தகுதி:  10th STD to Degree. 
Age: 23 to 32 Years.English Speaking Must...Good Appearance, Neat Dressing is Must.

இப்படிக்கு HASHCO..தொடர்புக்கு :  8015757899,  9952858206,  8973531117,  9884439296




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.