Breaking News
recent

முஸ்லிம்கள் தங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கும் மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களை வசைபாடிய பெண்ணுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!





முஹம்மது நபி (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் தங்கள் உயிருக்குஉயிராக உயிரினும் மேலாக நேசிக்கின்றனர்

அவர்களை கேவல படுத்தும் விதமாக சொல்ல படும் ஒரு சிறு வார்த்தை கூட முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏர்படுத்தும் வல
ிமை பெற்றவை 

பாகிஸ்தானானில் 2010 ஆம் ஆண்டு சில முஸ்லிம் பெண்களுக்கும் ஆசிய பீவி என்ற கிருத்துவ பெண்ணிர்கும் இடையே நடை பெற்ற வாக்கு வாத த்தின் போது ஆசியா பீவி என்ற கிருத்துவ பெண்

 

பிறச்சனையில்தொடர்புடைய பெண்களை வசை பாடுவதை விட்டு விட்டு அவர்கள் சார்ந்த இஸ்லாமிய மார்கத்தையும் அந்த மார்கத்தின் வழிகாட்டியாக உள்ள முஹம்மது நபியையும் கடுமையான வார்த்தைகளில் வசைபாடினாள் 

இதனை தொடர்ந்து அந்த கிராமத்தின முஸ்லிம் பெண்கள் இந்த பிரச்சனையை அந்த கிரமத்தின் பள்ளியின் இமாமிடம் எடுத்த சென்றனர் அவர் வழக்கை நீதி மன்றத்திர்கு எடுத்த சென்றார் 

நிதிமன்றம் வழக்கை விசாரித்து ஆசியா பீவி என்ற கிருத்துவ பெண்ணிர்கு மரண தண்டனை விதித்தது
இந்த தண்டனையை எதிர்த்து அந்த பெண் மேர் முறையீடு செய்தாள் மேல் முறையீட்டை விசாரித்த உயர் நீதி மன்றம் 

இந்த நாடும் நாட்டில் உள்ளவர்களும் முஹம்மது நபி அவர்களை தங்களது உயிரினும் மேலாக மதிக்ககுடியவர்கள் அப்படி பட்ட ஒரு மாமனிதரை வசை பாடுவது என்பது சாதரண குற்றம் இல்லை

 

என்பதாலும் இந்த நாட்டின் சட்டம் இத்தகிய குற்றங்களுக்கு மரண தண்டனை தான் பரிகாரம் என்று கருதுவதாலும் அந்த பெண்ணுக்கு விதிக்க பட்ட தண்டனையை இந்த நீதி மன்றம் உறுதி செய்வதாக நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியது
 


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.