Breaking News
recent

பலர்களும் கையில் மது கிண்ணத்துடன் அமர்ந்திருக்க எனது மார்க்கம் இதை அனுமதிக்கவில்லை எனவே நான் மது கிண்ணத்தை தொடமாட்டேன் என்ற உறுதியுடன் அமர்ந்திருக்கும் கால் பந்தாட்ட வீரர்!



மது அருந்துவது அருவருக்க தக்க செயல் என்ற நிலையை மாற்றி மது அருந்துவது ஒரு நாகரிகமான செயல் என்று காட்டுவதர்கு உலக அளவில் பல நிறுவனங்கள் முயன்று வருகின்றன

நவீன உலகின் நாகரீக செயல்களில் ஒன்றாக மது அருந்துவதை சித்தரிப்பதீன் மூலம் மது பிரியர்களை அதிகபடுத்தி கோடிகளை கொள்ளையடிக்க பெரும் நிறுவனங்கள் முயர்ச்சிகளை எடுத்து வருகிறது

மறுபக்கம் மதுவை எதிர்ப்பர்வர்கள் போராட்டங்களையும் ஆர்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்

மதுவிர்கு எதிரான ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் தேவை என்றாலும் மனித மனங்களை மதுவிர்கு எதிராக பண்படுத்துவதும் பக்குவ படுத்துவதும் அதைவிட முக்கிய தேவையாகும்

மனித மனங்கள் மதுவிர்கு எதிராக ஒருங்கிணைக்க பட்டுவிட்டால் எந்த பெரும் நிறுவனங்கள் செய்யும் முயர்ச்சியும் பலன் தரபோவதில்லை

இதை தான் இஸ்லாம் மிக தெழிவாக செய்தது

இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் அனுமதிக்க பட்டிருந்து மது இறைவனால் தடை செய்ய பட்டு விட்டது என்ற இறை ஆணை மதீனத்து வீதிகளில் பிலால் அவர்களின் குரலில் ஓங்கி ஒலித்த போது மதுவை வீட்டில் வைத்திருந்தவர்கள் எல்லாம் சற்றும் தாமதிக்கமல் அவைகளை வீதியில் கொண்டு வந்து ஊற்றினார்கள்

இதனால் மதீனத்து வீதிகளில் மது ஆறு ஓடியதாக வரலாறு குறிப்பிடுகிறது

மனித மனங்கள் பண்பட்டுவிட்டால் எந்த நிறுவனங்களின் மோடி வித்தையும் மோசடி வித்தையும் பலிக்க போவதில்லை என்பதை சில தினங்களுக்கு முன்பு ஜெர்மனியில் நடந்த ஒரு நிகழ்வு உறுதி படுத்தியது

ஒரு கால் பந்தாட்ட நிறுவனம் தமது வீர்ர்களுக்கு விருந்துக்கு ஏர்பாடு செய்திருந்தது அந்த விருந்தில் ஒரு மது விர்பனை நிர்வனம் தமது தயாரிப்பை வீரர்களுக்கு வழங்கியது

அதை அனைத்து வீர்ர்களும் பெற்று கொண்ட நிலையில் அங்கு இருந்த மூன்று முஸ்லிம் வீர்ர்கள் மட்டும் நாங்கள் முஸ்லிம்கள் எங்கள் மார்க்கம் இதை எங்களுக்கு தடை செய்தள்ளது என கூறி மது கிண்ணத்தை கையில் வாங்க மறுத்து விட்டனர்

பலர்களும் கையில் மதுவை ஏந்தி இருக்க முஸ்லிம் ஒருவர் அதை வாங்க மறுத்து அமர்ந்திருக்கும் அற்புதமான காட்சியைதான் படம் விளக்குகிறது

இது போன்ற மன உறுதி முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.