Breaking News
recent

‘இந்து’ எனும் சொல்லே முஸ்லிம்கள் கண்டுபிடித்ததுதான்…”



பெங்களூரில் ஞாயிறு அன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி பேசும்போது, “இந்து எனும் சொல்லே மத்திய கால கட்டத்தில்  முஸ்லிம்கள் கண்டுபிடித்த ஒரு சொல்தான்’ என்று கூறியுள்ளார் .
இந்தியாவிலுள்ள மக்களை அடையாளம் காண்பதற்காக ‘இந்து’ எனும் சொல்லை முஸ்லிம்கள்தான் முதலில் பயன்படுத்தினார்கள். மற்றபடி
வேதங்களிலோ உபநிடதங்களிலோ இந்து எனும் சொல் இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 காலம் சென்ற காஞ்சிப் பெரியவர்,
“இந்து மதம் என்றே ஒன்று இல்லை,  சநாதன மதம்தான் நம்முடையது” என்று சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது
ஆகவே “இந்து” எனும் சொல்லில் பெருமை காண்பவர்கள் எல்லாரும் அதற்கு நன்றி சொல்ல வேண்டியது முஸ்லிம்களுக்குத்தான் என்று மூத்த பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.