Breaking News
recent

94 ஆண்டுகளில் இமாலய வளர்ச்சியை பெற்ற மக்காவின் கட்டிட கலை!



இஸ்லாத்தின் இறுதி கடமையான ஹஜ்ஜை நிறைவு செய்வதர்கான முன்னேர்பாடுகளில் ஹாஜ்செய்ய நாடியுள்ளோர் இறங்கும் கால கட்டம்
இது உலகின் எட்டு திக்கில் இருந்தும் இலட்ச்சகணக்கானோர் மக்காவை நோக்கிய புனித பயணத்தை தொடங்கிவிட்டனர்
அவர்களில் இன்றய நிலவர படி 726290 மக்காவை வந்தடைந்து விட்டனர் இவர்களில் 708906 பேர் வான் வழியாகவும் 8807 பேர் தரை வழியாகவும் எஞ்சியோர் கடல் வழியாகவும் வந்துள்ளனர் இன்னும் பல இலட்சம் பேர் மக்காவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்
இந்த நேரத்தில் அமெரிக்காவின் ஹாபிங்டன் போஸ்ட் நாளிதழ் புனித தலமான மக்காவின் வளாகம் கடந்த 94 ஆண்டுகளில் அற்புதமான வளர்ச்சியை பெற்றிருப்பதாகவும் 
உலகில் வேறு எந்த ஆலையமும் இத்தகிய வளர்ச்சியை சந்தித்தது இல்லை என்றும் புகழ் மாலை சூட்டியிருப்பதை கூறி கொள்வது பொருத்தமாகும்
நீங்கள் பார்கும் முதல் 2013 இல் எடுத்த படமாகும்
இரண்டாவது படம் 1920 இல் எடுத்த படமாகும் 





VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.