விமான நிலையத்தில் நுழைவு சீட்டு பெற ஜனவரி 1-ம் தேதி முதல் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுகிறது என்று மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. ஏற்கெனவே ரயில்வே வாரிய பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிப்போர், ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக