விபத்து வழக்குகளில் வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கில் ஆன்லைன் பணபரிவர்த்தனை (தேசிய மின்னணு பணபரிவர்த்தனை (என்இஎப்டி) அல்லது ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட் (ஆர்.டி.ஜி.எஸ்.)) முறையில் பிப். 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தலைமை நிதி அலுவலர் ஆகியோர் பிப். 11-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதாரம் : தி இந்து
1 கருத்து:
awesome website
கருத்துரையிடுக