அனைத்து பள்ளிகளிலும் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே இனி கட்டாய தேர்ச்சி.!
5ம் வகுப்பு முதல்8ம் வகுப்புவரை கட்டாயதேர்ச்சி முறையைமாற்ற மனிதவளமேம்பாட்டுத்துறைக்கு சட்டத்துறைஅமைச்சகம்ஒப்புதல்
அளித்துள்ளது.
கட்டாய தேர்ச்சிமுறையால் கல்விதரம் குறைவதாகமனிதவள
மேம்பாட்டுத்துறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக