Breaking News
recent

விமானத்தில் மாரடைப்பு ஏற்ப்பட்ட நபருக்கு உதவிய இரு முஸ்லிம் பெண்கள்.!


அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்த ஒருவருக்கு, மாரடைப்பு ஏற்பட்டபோது. சக பயணிகளில் இரு முஸ்லிம் பெண்கள், அவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளனர்.
எந்த ஒரு தனி மனித குற்றத்தின் போதும், "முஸ்லிம்" என்ற ஒரு வார்த்தையை வேண்டுமென்றே குற்றவாளியின் பெயரோடு திணிக்கும் ஊடகங்கள், முஸ்லிம்கள் நல்லது செய்யும்போது மட்டும் தன்னார்வத் தொண்டர்களாக மாற்றிவிடுவார்கள் அல்லது முற்றிலும் அந்த செய்தியைப் புறக்கணித்து, தாங்கள் அற நெறி வழுவாத நன் மக்கள் என்று பறைசாற்றுகின்றனர். (!!!)
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

Blogger இயக்குவது.