Breaking News
recent

சுவர் ஏறி குதித்து தொழுகைக்கு செல்லும் பாலஸ்தீன முஸ்லிம்கள்.!


பாலஸ்தீனர்களின் குடியிருப்புக்கும் பைத்துல் முகத்தஸிர்கும் இடையே மிகபெரிய தடுப்பு சுவர் ஒன்றை இஸ்றேல் அமைத்திருக்கிறது

எழிதாக முஸ்லிம்கள் பைத்துல் முகத்ஸை வந்தடைய கூடாது என்பதர்காகவே இந்து தடுப்பு சுவர் எழுப்ப பட்டிருக்கிறது

இந்த தடுப்பு சுவரை தாண்டாமல் செல்வது என்றால் நீண்ட துரம் நடந்தாக வேண்டும் எனவே பாலஸதீன முஸ்லிம்களில் பலர் இந்த சுவரில் ஏறி குதித்து எழிதாக குதுசை அடைந்து விடுகின்றனர்

தொழுகை்காக சுவர் ஏறி குதிப்பதை தான் படம் விளக்குகிறது
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.