Breaking News
recent

நேபாள துயர் துடைப்பில் ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த்!


நமது இந்தியாவின் பக்கத்து நாடான நேபாளத்தில் வரலாறு காணாத பேரழிவு பூகம்பத்தால் ஏற்பட்டுள்ளது.

 பொது மக்களின் தயர் துடைப்பில் அரும் பணியாற்றி வரும் ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த் தனது பங்காக போர்வைகள், உணவுப் பொருட்கள், 

தண்ணீர், டென்ட் அமைத்துக் கொடுத்தல் போன்ற அத்தியாவசியப் பணிகளை ஏற்கெனவே செய்து வருகிறது. 

இழப்பு மிக அதிகம் என்பதால் மீட்பு பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. 

அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மழையையும் பொருட்படுத்தாது பெரும் சேவை செய்து வருகின்றன. 

ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த் பொது மக்களிடமிருந்து நன்கொடைகளை எதிர்பார்க்கிறது. 

வசதி படைத்தவர்கள் சிரமத்தில் ஆழ்ந்துள்ள நமது அண்டை நாட்டு சகோதரர்களின் தயர் துடைக்க தங்களால் இயன்ற உதவிகளை கீழே வரும் விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும். 

இறைவனுக்கு பயந்து முறையாக அதனை நாங்கள் விநியோகம் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்.

Regards,
Nusrat Ali
Secretary General
Jamaat-e-Islami Hind

Cheque or Draft should be in favour of:
MARKAZ RELIEF FUND
JAMAAT-E-ISLAMI HIND
A/c No. 1447308475
Central Bank of India
Sukhdev Vihar, New Delhi-110025
Branch Code-02953
IFS Code- CBIN0282953

Cheque or Draft should be sent to the following address:
Secretary General
JAMAAT-E-ISLAMI HIND
D-321, Dawat Nagar, Abul Fazl Enclave,
Jamia Nagar, Okhla, New Delhi-110025
Cont. No. 09818996951 / 08826732590

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் 60 : 8


நன்றி :சுவனப்பிரியன் 


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.