Breaking News
recent

அமெரிக்காவில் டாக்டர் பட்டம் பெற இருக்கும் முஸ்லிம் லீக் முன்னால் MP அப்துல் ரஹ்மான்.!


முத்துப்பேட்டை அல்ஹாஜ் M. அப்துல் ரஹ்மான் M.A.    Ex. MP. அவர்களுக்கு அமெரிக்கா  உலக  தமிழ் பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் கொடுக்கப்படுகிறன.

இந்திய யூனியன் முஸ்லீம்லீக் சார்பில் வேலூரில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியநாடாளுமன்றத்திற்கு சென்று இந்திய முஸ்லீம்களுக்காக  மிகச் சிறப்பாக பணியாற்றினார்.

இவரின் இந்த சீரிய பணியை பாராட்டி  அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக்கழகம் வருகிற  29ந் தேதி  மதுரையில்  டாக்டர்  பட்டம்  கொடுக்க  உள்ளார்கள்.

 டாக்டர் பட்டம் வாங்க இருக்கும் M. அப்துல்ரஹ்மான் M.A Ex MP.  அவர்களுக்குவி.களத்தூர்ஒன்.காம் வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறோம்.
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

அறிவுச்சுடர் அண்ணன் அப்துர் ரஹ்மான் M.A., M.P (Ex.) அண்ணன் அவர்களுக்கு அமெரிக்கா தமிழ்ப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்க இருப்பதாக வந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

அண்ணன் அவர்கள் மென்மேலும் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் சார்பாக மனமாற வாழ்த்தி துஆ செய்கின்றோம்.

நன்றி

அன்புடன்....
மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர்
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., - பொதுச் செயலாளர்
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.

Blogger இயக்குவது.