அழகிய தோற்றம் இருந்தால் வீட்டுப் பணிப்பெண் வேலை கிடையாது.சவூதி மனைவிமார்கள், சிலி, மொராக்கோ போன்ற நாடுகளில் இருந்து வீட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்த விரும்புவதில்லையாம்.
அழகிய தோற்றம் உள்ள பணிப்பெண்களால் கவரப்படும் அவர்களது கணவர்களால் தங்களது இல்வாழ்வில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு ஏற்படலாம் என்ற பயம் தான் இதற்கு காரணம்.
எந்த நாட்டிலிருந்து பணிப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தாலும்,முதலில் போட்டோ வரவழைத்து அழகிய தோற்றம் உள்ள பெண்ணாக இருந்தால் நிராகரித்து விடுகின்றார்களாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக