Breaking News
recent

அல்ஹம்துலில்லாஹ்.. நீண்டகால யுத்த நிறுத்தத்திற்கு பலஸ்தீன ஹமாஸ் – இஸ்ரேல் உடன்பட்டது.!



சுமார் ஒருமாத காலத்துக்கு மேலாக பலஸ்தீன ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் யுத்தம் பலதடவைகள் யுத்த நிறுத்த உடன்படிக்கைகள் செய்யப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன் ஹமாஸ் உயரதிகாரிகளில் ஒருவரான அபு மர்சூக் அவர்கள் பலஸ்தீன ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகியன நீண்டகால யுத்த நிறுத்தத்துக்கு உடன்பட்டுள்ளதாக தமது டுவிட்டர் தளத்தில் செய்திவெளியுட்டுள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக மேலதிக விபரங்கள் விரைவில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

mohamedali jinnah சொன்னது…

அல்ஹம்துலில்லாஹ்.

Blogger இயக்குவது.