Breaking News
recent

பேஸ்புக் உபயோக படுத்துபவர்கள் உஷாரா இருங்க !!


நம்மில் நிறைய பேருக்கு பேஸ்புக் வாயிலாக பெண்களின் ஐடியல் இருந்து குந்தகவல்கள் வருவது உண்டு அதில் ஆபாசமாக பெண்கள் போன்று நம்மை ஏமாற்ற நினைக்கும் கும்பல் நிறைய இருக்கின்றாகள் என்பது நாம் அறிந்த ஓன்றுதான்
அதில் பெரும்பானையா நண்பர்கள் சிக்குவது இல்லை ஆனால் சிலர் இது போன்ற பலவழிகளில் விற்கப்படும் வலையில் சிலர் சிக்கி கொள்கிறார்கள் அப்படி பற்ற ஒரு நிகழ்வு தற்போது புளோரிடாவை சேர்ந்த ஒரு பெண் ஒரு சிறுவனை ஏமாற்றி இருக்கிறார்
பேஸ்புக்கின் மூலம் ஆபாச படங்களை அனுப்பி சிறுவனை மயக்கிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். புளோரிடாவை சேர்ந்தவர் ஜாய் மெக்கால்(வயது 35), இவர் அமெரிக்காவில் பிரபலமான தேவாலயத்தில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வரும் 12 வயது மாணவனுடன் பேஸ்புக்கில் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.
இதன்பின்னர் தனது ஆபாச புகைப்படங்களை அனுப்பி, பல இடங்களுக்கு வரச்சொல்லி உல்லாசமாக இருந்துள்ளார்.
தொடர்ந்து கடந்த 16ந் திகதியும் மாணவனை மூன்றாவது முறையாக அழைத்துள்ளார்.
மாணவனின் செயல்கள் மீது சந்தேகம் கொண்ட பெற்றோர், பேஸ்புக்கை ஆராய்ந்ததில் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பொலிசாரிடம் புகார் தெரிவிக்கவே, விசாரணையில் ஜாய் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பெண்ணுக்கு, 45 ஆயிரம் டொலர் அபராதமாக விதிக்கப்பட்டது.
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

Kumar.v சொன்னது…

உபயோகமான தகவல்கள்.வி.குமரகுருபரன் திருவாளப்புத்தூர்

Blogger இயக்குவது.