Breaking News
recent

வி.களத்தூர் :டீ கடையில் லேசான தீ விபத்து...!


வி. களத்தூர்: பெரிய கடை வீதியில் பிஸ்மில்லாஹ் டீ கடைநடத்திவருபவர்சலீம்பாஷாஇவர்கடையில் தினமும் வடை, போண்டா போன்றஎண்ணைபலகாரம்போடுவது வழக்கம். வழக்கம் போல் இன்று கலை 11.30மணியளவில் போண்டா மாஸ்டர் லியாகத் அலி அவர்கள் வடை போட்டுகொண்டு இருந்தார் திடீர் என எண்ணை சட்டியில் டீ ஏற்பட்டு மேற்கூரையில்டீ பற்றியது டீ மளமள வென பக்கத்து கடை அலியார் பாஷா செருப்பு கடைக்குபரவியது டீ பற்றியதை அறிந்த லியாகத் அலி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். தீ பெருமளவில் பரவுவதற்குள் தீயை அணைத்தனர்.

இந்தத் தீ விபத்தில் டீ கடையில்  இருந்த மளிகைப் பொருள்கள், மின்சாதனப் பொருள்கள்  மற்றும் டீ கடையில் இருந்த பொருள்கள் பக்கத்துக்கு கடையில் இருந்த செருப்புகள் தப்பியது  





நன்றி.ஜியாவுதீன் 
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

QUILLERZ TRENDZZ சொன்னது…

நல்ல பதிவு நன்றி

Blogger இயக்குவது.