Breaking News
recent

துபையில் மகிழ்வோடு நிகழ்ந்த அய்மான் சங்கம் சந்திப்பு நிகழ்ச்சி...


அபுதாபி அய்மான் சங்கம் ஏற்பாடு செய்திருந்த குடும்பங்கள் மற்றும் தமிழக நண்பர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி ஏர்போர்ட் ரோடு கே.எஃப்.சி. பூங்க்காவில்  நேற்று காலை 11 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்,பெரியவர்களுக்கான விளையாட்டு மற்றும் "தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு" என்ற பேச்சுப் போட்டியும் நடைபெற்றது.

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வை அய்மான் சங்க குழுவினர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
































VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.