SDPI கட்சியின் வி களத்தூர் நகர செயற்குழு கூட்டம் 27.10.2013 அன்று மலை 7.00 மணிக்கு வி களத்தூர் SDPI அலுவலகத்தில் நடைபெற்றது.
பைசல் அஹ்மத் வரவேற்புரையாற்றினார்.
நகர தலைவர் முஹமது பாரூக் தலைமை தங்கினார்.
நகர் செயலாளர் சதாம் ஹுசைன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக :
மாவட்ட பொது செயலாளர் அபூபக்கர் சித்தீக் மற்றும்
மாவட்ட செயலாளர் சித்தீக் பாஷா அவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பல பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இறுதியாக சௌகத் அலி நன்றியரையாற்றினார்.
இதில் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள் :
1. வி களத்தூர் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடையை பூட்டு போடும் போராட்டம் நடத்துவது.
2. வி களத்தூரில் நீண்ட நாள் பிரச்சினையாக இருக்கும் குப்பையை ஊருக்கு வெளியே கொட் டஊராட்சி மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. பெண்கள் நடுநிலை பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
4. வி களத்தூரில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. அதில் 1000 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நன்றி:முஹம்மது பாரூக் வி.களத்தூர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக