Breaking News
recent

பெண் ஆசிரியையிடம் கைகுலுக்க முஸ்லிம் மாணவர்கள் மறுப்பு குடியுரிமை நிறுத்திவைப்பு.!


பெண் ஆசிரியை'யிடம் 'கை' குலுக்க முஸ்லிம் மாணவர்கள் மறுப்பு:
குடியுரிமை வழங்குவது நிறுத்திவைப்பு - சுவிஸ் அரசு அறிவிப்பு..!!

சுவிஸ் நாட்டில் வசிக்கும் சிரியா அகதிகள் குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்கள், பெண் ஆசிரியையிடம் 'கை' குலுக்க மறுத்தது பெரும் பிரச்சினை ஆக்கப்பட்டு வருகிறது.

இதனால் சுவிஸ் அரசு, இக்குடும்பத்துக்கு வழங்கவிருந்த 'குடியுரிமை' திட்டத்தையும் ரத்து செய்துவிட்டது.

தங்கள் வாழ்வாதாரத்துக்கு இன்றியமையாத 'குடியுரிமை' ரத்து செய்யப்படும் இந்த சூழலிலும் மேற்படி 2 மாணவர்களும், இஸ்லாத்துக்காக எதையும் இழப்போம்; எதற்காகவும் இஸ்லாத்தை இழக்கமாட்டோம்" என உறுதிப்பட கூறிவிட்டனர்.

April 20, 2016 Geneva: Switzerland has put on hold the citizenship process for the Muslim family of the two teenage brothers who refused to shake hands with their female teachers for religious reasons.

This has sparked a national debate over religious freedoms with Swiss Justice Minister Simonetta Sommaruga insisting that “shaking hands is part of (Swiss) culture.”

The two boys, aged 14 and 15, had informed education officials in the northern municipality of Therwil that physical contact with women who are not family members violated their faith.

Authorities in the canton of Basel-Country said on Tuesday that naturalization proceeding for the family had been suspended.

The father of the two boys is an Imam in Basel. The Syrian national moved to Switzerland in 2001 and was granted asylum.

An estimated 350,000 Muslims are living in Switzerland, making over four percent of the country’s eight million population.

Previous similar disputes have centred on Muslim parents who demanded that their daughters be exempt from swimming lessons.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.