அதில் கூறப்பட்டுள்ளதாவது: 15-1-2016 முதல் அப்ளிகேஷன் அனுப்பலாம்.
தேவையான ஆவணங்கள்:
1. பாஸ்போர்ட் காப்பி – 2. (10-03-2017 வரை செல்லுபடியானதாக இருக்க வேண்டும்.)
2. கீழ்கண்டவற்றில் ஏதாவது ஒன்றின் 2 காப்பிகள். ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம்.
3. வங்கி காசோலை அல்லது கணக்கு புத்தக காப்பி.
4. வெள்ளை பின்னணியுடன் கலர் போட்டோ 2.
பெண்கள் மஹராமான ஆண்களுடன் மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 05-௦2-2016.
மேலும் விபரங்களுக்கு:
யுனைடெட் பவுன்டேஷன் – 9750044653

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக