Breaking News
recent

களத்தில் வீர புலிகளாய் சுழலும் இஸ்லாமிய பெண்களும், தந்தி Tv பாண்டேவும்..!


கடந்த வாரம் தந்தி டி,வி.யில் முஸ்லிம் பெண்களை மசூதியில் அனுமதிப்பதில்லை பெண்களை இஸ்லாம் அடிமைபடுத்துகிறது என்ற பானு கோம்ஸ் போன்ற போலி பெண்ணியவாதிகளே!

"இஸ்லாம் முஸ்லிம் பெண்களை மட்டுமல்ல இந்து கிருஷ்தவ பெண்களையும் மசூதிக்குள் அனுமதிக்கும் என்தற்கு சான்று தற்போது சென்னையில் உள்ள மசூதிகளை போய் பாருங்கள் தெரியும்...

மாதவிலக்கு ஏற்ப்பட்டால் ஒதுக்கி வைக்கும் வழிபாட்டு தளங்களுக்கு மத்தியில் மழை பாதிப்பில் சென்னை மசூதிகள் அவர்களையும் தாய் உள்ளத்தோடு அரவணைத்து அடைகலம் கொடுக்கிறதே! இந்த மசூதிகளா  இந்த பள்ளிவாசல்களா முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி மறுக்க போகிறது...

தந்திடிவி பாண்டே வகைராக்களே பானு கோம்ஸ் போன்ற முட்டாள்களின் அவதூறு பேச்சுக்கு மேடை கொடுத்தாயே இதோ சென்னை மசூதிகளின் தாயுள்ள சேவையை பற்றி வாய் திறக்காதது ஏன்?

தந்திடிவி மற்றும் பாண்டேவே இது தான் உன் நடுநிலையா? த்த்தூ

அடுத்து இஸ்லாம் பெண்களை அடிமையாக்கிறது பர்தாவை போட்டு வீட்டுகுள்ளேயே பூட்டி வைக்கிது என்று அவதூறு பிரச்சாரம் செய்த பெண் உரிமை பெருச்சாளிகளே மாதர் சங்க மங்குனிகளே "எங்கே போனீர்கள் மீட்பு களத்தில் யாரையும் காணோம் 'ஓ நீங்கள் தான் கரப்பான்பூச்சிக்கே காட்டுகத்து கத்தும் பெண்புளிகள் ஆச்சே! சரி போகட்டும் நேரம் இருந்தால் மீட்பு களத்தில் பாருங்கள் இஸ்லாமிய பெண் புலிகள் இராணுவமாய் சுழலும் காட்சியை... அதே பர்தா அவர்களுக்கு ராணுவ ஆடையாய் கொடுக்கும் கம்பீரத்தையும் காணுங்கள்...

டீவி விவாதத்தில் வாய் சவடால் விட்டால் போதுமா களத்தில் கரப்பான்பூச்சி தான் நீங்களா...

போ போய் இஸ்லாமிய சகோதரிகளை பார் கலுத்து வரை தண்ணீரில் மூழ்கி மீட்பு பணியும் இரவு பகல் அடுப்பு புகையில் நெருப்பு வெப்பத்தில் உணவு தயாரித்து நிவாரணம் வழங்கும் வீர செயலையும் பார்...

இப்போது சொல் பெண் புலிகளை உருவாக்கிய இஸ்லாமா பெண் அடிமைதனம் செய்கிறது...

இந்த வீர செயல்களுக்கு பெயர் அடிமைதனமோ?

களத்தில் வீர புலிகளாய் சுழலும் இஸ்லாமிய பெண்களை கழிவறை கரப்பான்பூச்சிகளாகிய நீங்களான் பேச துளி அளவும் தகுதி இல்லாதவர்களே!!!"!"
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.