Breaking News
recent

RONALDO 1.2 மில்லியன் ஈரோ பணம் பாலஸ்தீனதிர்க்கு கொடுத்தார்!!



கால்பந்து ஜாபவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ 1.2 மில்லியன் ஈரோ பணம் பாலஸ்தீனதிர்க்கு கொடுத்தார். அவருடைய 'தங்க ஷீ' வை பாலஸ்தீனத்தில் பள்ளி கூடம் கட்டுவதற்கு உதவும் வகையில் அர்ப்பணித்தார். அவருக்கு "புனித அல் குர் ஆன்" பரிசளிக்கப்பட்டது.

கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு அல்லாஹு இஸ்லாத்தை வழங்கி அதன் மூலம் சொர்க்கத்தை இவருக்கு பரிசளிக்க நாம்  பிரார்த்திக்க வேண்டும் இன் ஷா அல்லாஹ. .

ஆங்கிலத்தில் வெளியான செய்தி:
Ronaldo donating £1.2 million to Palestinian children. The 28-year-old gave away his Golden Boot award to the Real Madrid foundation, which later put it up for auction to raise money for building schools in Palestine. During his time at Manchester United, Ronaldo was spotted sporting the keffiyeh, an item of headgear which rose in prominence in the Arab world in the 1960s with the beginning of the Palestinian resistance movement and its adoption by Palestinian politician Yasser Arafat.

இச் செய்தி வெளிவந்து நாட்கள் ஆயிற்று . நாம் பதிந்த நோக்கம்:
மாற்று மத சகோதரர் நம் மக்களுக்கு உதவுகிறார். அல்லாஹ் அவருக்கு நற்க்கூலியை வழங்குவானாக. ஆமீன் .

நம்மால் நம் மக்களுக்கு துஆ வை தவிர வேறொன்றும் செய்ய இயலாது. அல்லாஹ்வின் உதவியால் நம் மக்கள் வெற்றி பெற பிரார்த்திப்போமாக.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.