பழனிபாபா அவர்கள் 28.01.1997 ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அமைப்புகளால் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அது சமயம் வி களத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் SDPI கட்சி மற்றும் அகில இந்திய பழனிபாபா பாசறை அமைப்பினர் போஸ்டர் பிரச்சாரம் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக