குவைத்தில் 18.11.2016 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை சால்மியா இந்தியன் மாடல் ஸ்கூல் (SIMS).
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (Jamal Mohamed College Alumni Association - Kuwait Chapter), இந்திய மருத்துவர்கள் சங்கம் மற்றும் இந்திய தமிழ் செவிலியர்கள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமில் பயனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை பெற்று பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக