Breaking News
recent

வபாத்து செய்தி!!


வி்.களத்தூர் சின்ன தெரு கிளார்க் ஜெக்கரியா அவர்களின் மனைவி ஹைருன்ஷா என்பவர் இன்று (31-1-16) இரவு சுமார் 10.30 மணியளவில் மக்காவில் வபாத்தாஹிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்..

அம்மையாரின் மறுமை வாழ்வு சிறக்க நாம் அனைவரும் இறைவனிடத்தில் துஆ செய்வோமாக.

இவர் கடந்த வாரம் உம்ரா பயணம் மேற்கொண்டார்..அப்பொழுது உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு வபாத்தாகி விட்டார்கள்…
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.