- உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/பிரிவு 180. ரூ.50 அபராதம்
- ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் பிரிவு 181. ரூ.500 அபராதம்
- உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் பிரிவு 182(1). ரூ.500 அபராதம்
- அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் பிரிவு 183(1) ரூ.400 அபராதம்
- மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) பிரிவு 183(2).ரூ.300 அபராதம்
- அபாயகரமாக ஓட்டுதல் பிரிவு 184. ரூ.1000 அபராதம்
- மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) பிரிவு 177.ரூ.100 அபராதம்
- குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் பிரிவு 185 .ரூ.court
- மன நிலை,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .பிரிவு 186. ரூ.200 அபராதம்
- போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் பிரிவு 189. ரூ 500 அபராதம்
- அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது பிரிவு 190(2) .ரூ.50 அபராதம்
- அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் பிரிவு 190(2).ரூ.50 அபராதம் .
- காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் பிரிவு 190 (2) .ரூ.50 அபராதம்
- பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் பிரிவு 192. ரூ.500 அபராதம்
- அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் பிரிவு 194.ரூ.100 அபராதம்
- காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) பிரிவு 196 .ரூ.1000 அபராதம்
- வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் பிரிவு 198 .ரூ.100 அபராதம்
- போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் பிரிவு 201 .ரூ.50 அபராதம்....
ஆதாரம் : தமிழ்நாடு போக்குவரத்துத்துறை காவல்துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக