Breaking News
recent

அமீரகத்தில் டிசம்பர் மாத பெட்ரோல் விலை குறைந்தது!


அமீரகத்தில் மாதாமாதம் பெட்ரோல் விலையில் சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

 அதன்படி கடந்த சில மாதங்களாக சிறுக சிறுக ஏற்றப்பட்டு வந்த சில்லரை பெட்ரோல் விற்பனை விலை தற்போது குறைந்துள்ளது.

அடைப்புக்குறிக்குள் உள்ளவை கடந்த மாதங்களின் விலை நிலவரங்கள் ஒப்பீட்டுக்காக மட்டும்.

ஸ்பெஷல் 95 – 1.69 திர்ஹம் (நவ.- 1.79, அக்.- 1.70)
ஸ்பெஷல் 98 – 1.80 திர்ஹம் (நவ. – 1.90, அக். 1.81)
டீசல் - 1.81 திர்ஹம் (நவ. – 1.91, அக். 1.76)

Source: 7 Days
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.