Breaking News
recent

WhatsApp Dec 31 உடன் முடிவுக்கு வருகிறது! (கீழ் குறிப்பிட்டுள்ள ஃபோன்களுக்கு மட்டும்)


WhatsApp ஆரம்ப காலங்களில் சிறு கைபேசிகளில் உபயோகம் செய்யும் வசதி இருந்ததன் காரணம் தான் அதனுடைய இப்பேர்பட்ட வளர்ச்சியின் காரணம். 

நெட் வசதி இருக்கும் அனைத்து வகையான கீபேர்டு போன்களில் தன் செயலியை அத்தியாவசியமான ஒன்றாக்கிய வாட்ஸ்ஆப் நிறுவனம் வருகின்ற 31 டிசம்பர் 2016 முதல் கீழ் உள்ள கைபேசிகளில் இருந்து WhatsApp இன் சேவை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது . 

>​Symbian Operating System.

>Nokia N Series Phones.

>Windows மற்றும் BlackBerry (ஒரு சில போன்களுக்கு மட்டும்)

>Android 2.1 & 2.2 Os  

தற்போது விற்பனை செய்யபடும்  அனைத்து போன்களுக்கு WhatsApp December 31 2016 க்கு பிறகு உபயோகம் ஆகும்.

ஆனால் 4/5 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி இருந்தால் உங்கள் OS ஐ சரி பார்த்துக்கொள்ளவும். 

Setting -> About-> Android Version இல் குறிப்பிடபட்டிருக்கும் இதில் 2 என்று குறிப்பிட்டு இருக்குமே ஆனால் அந்த கைபேசியும் இதில் அடங்கும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.